Struggle to demand transfer

img

பொன்னமராவதி அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றக் கோரி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சி கட்டையாண்டிபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.